Dr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S , M.D

+91 94443 17293

    • வாழ்த்துக்கள்,

    • இந்த வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

    • இந்த வலைத்தளத்தின் நோக்கம் :
    • சித்த மருத்துவத்தைப்பற்றிய ஒரு சரியான அறிமுகத்தைத் தருவது.
    • எந்தெந்த நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்ற விழிப்புணர்வை தருவது.
    • அந்த நோய்களுக்கான சித்த மருத்துவ விளக்கம் மற்றும் சிகிச்சைகளை பற்றிய சுருக்கமான அறிமுகம் தருவது.

    மேலும்
    இந்த வலைத்தளத்தில் எனது வீடியோக்களையும் பத்திரிக்கைகளில் வந்த எனது கட்டுரைகளையும் நீங்கள் பார்க்கலாம்.
    அன்புடன்
    Dr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S , M.D